செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – மென்பொருள் ரோபோக்கள் பயன்பாடு – பகுதி 8

இன்று மென்பொருள் ரோபோக்கள் வலைத்தளங்களில் உலா வரும் இரு முக வஸ்து. பல நல்ல விஷயங்களைச் செய்தாலும், கூடவே இவை தவறான வழிகளில் பயன்படுத்தியும் வரப்படுகின்றன. முதலில் மென்பொருள் ரோபோக்கள் என்னவென்று தெரிந்து கொள்ள இந்த விடியோ ஒரு அறிமுகம். அடுத்த பகுதிகளில் இவை நமது வாழ்வாதாரத்தை எப்படி பாதிக்க வல்லது என்று உதாரணங்களுடன் பார்ப்போம். மேலும், இதைப் பற்றி விவரமாகப் புரிந்து கொள்ள சில சுட்டிகள்: